Others
தேனியில்” உயர்வுக்கு படிஆலோசனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தேனியில்” உயர்வுக்கு படி”
தேனி மாவட்டம் ஆட்சியக கூட்டரங்கில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயிலுவதற்கு வழிகாட்டும் நான் முதல்வன்” உயர்வுக்குப் படி” ஆலோசனை நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி. ஷஜீவனா. இ. ஆ. ப. தலைமையில் நடைபெற்றது.