Others
தேனிமாவட்டம்-வீரபாண்டியில் பசுமை தின விழா.

தேனிமாவட்டம் வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரின் வளாகத்தில் தமிழக பசுமை தினத்தை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடும் விழா மாவட்டதுணை வனத்துறை அலுவலர் சிசில் கில்பர்ட் தலைமை நடைபெற்றது இதில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டது கல்லூரி முதல்வர் உமாதேவி மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.