Others
தேனிமாவட்டத்தில் ஊட்டச்சத்து உணவு திருவிழா./ உலக சுற்றுலா தினம் …
தேனிமாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மாவட்ட அளவில் நடைபெற்ற ஊட்டச்சத்து உணவு திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் பார்வையிட்டார்.. உலக சுற்றுலா தினம்
உலக சுற்றுலா தினம்
தேனிமாவட்டம் சுருளி பகுதியில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தூய்மை பணிகள் மேற்கொள்வதை மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் தொடங்கி வைத்தார் உடன் மாவட்ட சுகாதார அலுவலர் அவர்கள் தன்னாவளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.