Others
தேனிமாவட்டஇந்தியன்சொசைட்டிமாபெரும் விழிப்புணர்வு பேரணி….

தேனிமாவட்டஇந்தியன்சொசைட்டி, பள்ளிக்கல்வித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வை துறைகள் இணைந்து இன்று (26.06.2024) மாலை 03.00 மணியளவில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது.பங்களா மேடு பகுதியில் துவங்கும் இந்த பேரணியை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் துவக்கி வைத்தார்கள்
அது சமயம் வாய்ப்பும் நேரமும் உள்ள ரெட்கிராஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் . நன்றி. வேல்முருகன் ஆண்டிப்பட்டி செய்தியாளர்