Others
தேனி–வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில்அமைச்சர் ஆய்வு..
தேனிமாவட்டம், வைகை அணையில். வடகிழக்கு பருவமமழை பெய்து வருவதையொட்டி நீர்பிடிப்பு பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலர் ஆர். லில்லி இ. ஆ. ப. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். வி. ஷஜீவனா இ. ஆ. ப. சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆ. மகாராஜன் (ஆண்டிபட்டி )கே. எஸ். சரவணக்குமார் (பெரியகுளம் )ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்கள்.