fbpx
Others

தேனி மாவட்டம் போடியில் சோனியா காந்தி 79வது பிறந்தநாள் விழா….

தேனி மாவட்டம் போடியில் சோனியா காந்தி 79வது பிறந்தநாள் விழா போடி நகர காங்கிரஸ் சார்பில் போடி சுப்பிரமணி சாமி திருக்கோயிலில் சோனியா காந்தி பெயரில் அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில் போடி நகர காங்கிரஸ் தலைவர் உஷா மந்திரி தலைமை வகித்தார் தொழில் சங்கத்தின் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜம்பு சுதாகர் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஆர். சன்னாசி முன்னிலை வைத்தனர் சூரன். பொருளாளர் சின்சன். சந்திரசேகர்.போஸ்.ஐ. என். டி.சி.செயலாளர் எஸ். எஸ். பிரபு. சோனியாவை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பி இனிப்புகள் வழங்கினார் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close