fbpx
Others

தேனி மாவட்டத்தில் விழிப்புணர்வு முகாம்…..

தேனி மாவட்டத்தில், மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் சார்பாக , பாலியல் வன்முறை சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் !!! தேனி மாவட்டத்தில், மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் வேதம் சந்திரபோஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் வசிக்கும் கிராம பெண்களுக்கு போக்க்ஷோ பாலியல் வன்முறை சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் தேனி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செல்வலட்சுமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் தன்னார்வலர் சகோதரி ஜெசிந்தா அவர்களும் மெய்வழி மகளிர் அணி நிர்வாகிகளும் மற்றும் 100க்கும் மேற்பட்ட பெண்களும் என பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சி…………யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close