fbpx
Others

தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம்…சிறப்பு செய்தி.

தேனி மாவட்ட தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகள் காப்போம் பெண் குழந்தைகளை கற்பிப்போம் திட்டத்தின் பட்டறிவு பயணமாக கீழடி அகழ்வராய்ச்சி நிலையம் மற்றும் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகிய இடங்களுக்கு செல்லும் பள்ளி விடுதி மாணவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா அவர்கள் வழி அனுப்பி வைத்தார்கள்.

Related Articles

Back to top button
Close
Close