Others
தேனி மாவட்ட ஆட்சியரகசிறப்பு செய்தி..
தேனி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சர்வதேச காது கேளாதோர்தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி. ஷஜீனவா இ . ஆ .ப . அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.