fbpx
Others

தேனி-மக்கள்குறைதீர்க்கும்நாள்-சிறப்பு செய்தி..

தேனி மாவட்டம் ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள்குறைதீர்க்கும்நாள்கூட்டத்தில்,  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் ஒற்றை பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பராமரிப்பு நிதியுதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா அவர்கள் வழங்கினார்.

Related Articles

Back to top button
Close
Close