Others
தேனி-போடிநாயக்கனூர்-தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.செய்தி
தேனிமாவட்டம் போடிநாயக்கனூர் சிபிஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. அவர்கள் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர். கே. எஸ். சரவணக்குமார் அவர்கள் முன்னிலையில் மாணவ மாணவியர்களுக்கு தனியார் துறை வேலைக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினாரர்கள்.