Others
தேனி–பசுமை ஆற்றல் காவல் நிலையம் க.விலக்கு காவல் நிலைய தேர்வு..
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் தேனி மாவட்டம் க.விலக்கு காவல் நிலைய தேர்வு செய்யப்பட்டு சன் பெஸ்ட் சோலார் தனியார் நிறுவனத்துடன் இணைந்து மின் சேமிப்பு மற்றும் அரசு குறைப்பு இயற்கைக்கு நன்மை செய்யும் முயற்சியில் முன்னெடுப்பில் பசுமை ஆற்றல் காவல் நிலையத்தை திண்டுக்கல் சரக காவல்துறை தலைவர் P.சாமிநாதன் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். B சினேஹாப்ரியா தலைமையில் திறந்து வைத்தனர்
