fbpx
Others

தேனி-சின்னமனூரில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம்.

தேனி மாவட்டம் சின்னமனூர் ரவுண்டானாவில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கழக பொது செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கினங்க, முன்னாள் அமைச்சர், மதுரை மேற்கு மாவட்ட கழக செயலாளர் கழக அம்மா பேரவை செயலாளர் தமிழ் நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் மாண்புமிகு R.B.உதயகுமார்அவர்களின் ஆலோசனையின்படிகழக அமைப்பு செயலாளர்தேனி மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.S.T.K. ஜக்கையன் அவர்களின் முன்னிலையில், சின்னமனூர் நகர் கழகச் செயலாளர் M.பிச்சைக்கனி அவர்களின் தலைமையில்,மாபெரும் மனித சங்கிலி போராட்டம் ரவுண்டானாவில் நடைபெற்றது இந்நிகழ்வில் சந்தன முத்தையா வர்த்தக பொறுப்பாளர் பாண்டிராஜன் மாவட்ட பொறுப்பாளர் ராமர் அவை தலைவர் சிவபிரகாஷ் நகர இளைஞரணி பாசறை மகளிர் அணி சார்பாக முத்துரத்தினம். முத்தீஸ்வரி. தீபா மற்றும் மாவட்ட . நகர நிர்வாகிகள்,வார்டு கழக செயலாளர்கள், மாவட்ட, நகர சார்பு அணி நிர்வாகிகள்,மற்றும் தொண்டர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

சிறப்பு நிருபர்தேசநேசன் ஜெயஹரிஹரன்

Related Articles

Back to top button
Close
Close