Others
தேனி-கலைஞர்களுக்குநலத்திட்டஉதவிகளைஆட்சியர் வழங்கினார்.
தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ் நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் சார்பில் கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி . ஷஜிவனா இ . ஆ .ப அவர்கள் வழங்கினார்.