fbpx
Others

தேனி கப்பம்செய்தி

கப்பம் அருகே காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

கம்பம் : மே : 16 தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க வீ முரளிதரன் அவர்கள் தேனியை போல் சுறுசுறுப்புடன் பணியாற்றும் மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் மத்தியில் நல்ல பெயரும் பராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன இந்நிலையில் கம்பம் அருகே உள்ள கம்பம் வட்டாரத்திற்கு உட்பட்ட காமயகவுண்டன்பட்டி பேருராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகளிடம் சிகிச்சை குறித்தும் மருத்து மாத்திரைகள் உரிய நேரத்தில் கிடைக்கின்றனவா என்பது குறித்து கேட்டறிந்தார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பரமணியன் உத்தமபாளையம் வருவாய் கோட்டாச்சியர் கவுசல்யா உட்பட பலர் இருந்தனர்

Related Articles

Back to top button
Close
Close