fbpx
Others

தேனி ஒருங்கிணைந்த விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடம் திறப்பு….

தேனி ஒருங்கிணைந்த விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு கட்டிட காணொளி காட்சி வாயிலாக திறப்பு விழா மருத்துவம் மற்றும்மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியகுளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 6.50 கோடி செலவில் கட்டிடம் முடிக்கப்பட்ட ஒருங்கிணைந்த விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுக்கான கூடுதல் கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நேற்று காணொளி கண்காட்சி வாயிலாக திறந்து வைத்தார் காணொளி கண்காட்சி வாயிலகர் திறப்பு விழாவில் பெரிய குளத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் கலந்து கொண்டார்.

Related Articles

Back to top button
Close
Close