Others
தேனி–உத்தமபாளையத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்…

தேனி மாவட்டம் உத்தமபாளையம் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா. அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர் உடன் கள ஆய்வு மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.