fbpx
Others

தேனி–இரண்டு தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்….?

தேனி மாவட்டம் போடி தலைமை தபால் நிலையம் மற்றும் போடி கிளை தபால் நிலையம் ஆகிய இரண்டு தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்திதன்படி சிறப்பு ஆய்வாளர் ரெங்கராஜ். பிரகாஷ். ராஜேந்திரன்.மற்றும் கமலக்கண்ணன். கதிர்காமு. சொக்கலிங்கம். மற்றும் வீரா( மோப்ப நாய்) ஆகியோர் நடத்திய சோதனையில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றவில்லை

Related Articles

Back to top button
Close
Close