fbpx
Others

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பாராட்டு..

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்மற்றும்  பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர் வி ஷஜீவனா அவர்கள் சிப்பாக பணியாற்றிய தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பாராட்டு சான்றிதழினை வழங்கினார்கள்.
சிறப்பு நிருபர் நேசதேசன் ஜெ. ஹரி ஹரன்.

Related Articles

Back to top button
Close
Close