fbpx
Others

தேனி–அன்பு அறம் செய் அறக்கட்டளை தலைக்கவசம் விழிப்புணர்வு..

தேனிமாவட்டம்கம்பத்தில் போக்குவரத்து காவல்துறை மற்றும் அன்பு அறம் செய் அறக்கட்டளை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தலைகவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகளை உத்தமபாளையம் டிஎஸ்பி செங்குட்டு வேலவன் மரக்கன்றுகளை வழங்கி விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினார் உடன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்குமார் சார்பு ஆய்வாளர்கள் கார்திக் ராஜா, ஜக்கப் பன் அன்பு அறம் செய்அறக்கட்டளை நிர்வாகி அன்புராஜா சங்கம்மம் அறக்கட்டளை நிர்வாகி சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close