Others
தேனி–அனைத்திந்திய கூட்டுறவு 71வதுவார விழா..
தேனி மாவட்டம் தேனி என்.ஆர்.டி மக்கள் மன்றத்தில் நடைபெற்ற 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 2024 மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி ஷஜீவனா அவர்கள் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் பயிர்கடனுதவிகளை வழங்கினார்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய பாரதி நகர்மன்றத் தலைவர் ரேணுப் பிரியாபாலமுருகன் நகர்மன்ற உறுப்பினர் நாராயணன் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு நிருபர்
ஜெயஹரிஹரன்