fbpx
Others

தேனி–அதிமுக கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம்.

தேனி மாவட்டம் வீரபாண்டியில் தேனி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர். எஸ் டி கே ஜக்கையன் தலைமையில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் சிறப்பு விருந்தினராக கழகத் துணை பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன். கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் செ.செம்மலை. கழகக் கொள்கை பரப்புச் துணை செயலாளர்.பாப்புலர் முத்தையா. ஆலோசனைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள் இக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்குகோடை ராமர் . மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூராட்சி கழக மற்றும் அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close