Others
தேசிய தலைவர்தேவர் ஐயாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
தேனிமாவட்டம்,சின்னமனூரில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டம்!!! தேனி மாவட்டம் சின்னமனூர் ரவுண்டானாவில் உள்ள தேசிய தலைவர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டு தேவர் ஐயாவின் திருவுருவச்சிலைக்கு தேனி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என் ஆர் சிவாஜி தலைமையில் ஆம் ஆத்மிகட்சியினர் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்ச்சி…….ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், தேசிய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.