Others
தென்னிந்தியவாணியர் செட்டியார் சங்கத்தின் சிறப்பு செய்தி..
தென்னிந்தியவாணியர் செட்டியார் சங்கத்தின் தேனி மாவட்ட தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஆன்மீகசெம்மல் வாணியர் செட்டியார்இனத்தின் தேனி மாவட்ட அடையாளம் திரு R.சுந்தரவடிவேல் அவர்களை சந்தித்து கம்பம் வாணியர் செட்டியார் சமுதாய நாட்டாமை திரு ப.சேதுராஜா அவர்களின் தலைமையில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சிறப்பு நிருபர்
ஜெய ஹரிஹரன்