fbpx
Others

திருவாரூர்–வ.உ.சிதம்பரனார் 154வது பிறந்த நாள்விழா சிறப்பாக நடைபெற்றது.

செப்டம்பர் 5 கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய 154 வது பிறந்த நாள் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது பிள்ளைமார் முன்னேற்ற கழக நிறுவனர் ஜிம்.தாஸ் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நீடாமங்கலம் பாஜக நகர தலைவர் சிந்து சுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். விழா சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பிள்ளைமார் சமூகத்தினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close