fbpx
Others

திருவாரூர் -மன்னார்குடியில் பாஐக தேர்தல் பொதுக்கூட்டம்…

திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடியில் பாஐக தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது மாநில தலைவர் Nainar Nagenthran கலந்துகொண்டு திமுக அரசு செய்யும் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்துரைத்தார்.இந்த நிகழ்வில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர்,திருவாரூர் மாவட்ட கழகச் செயலாளர்,நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர்கள் #இரா_காமராஜ் MA,MLA அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

Related Articles

Back to top button
Close
Close