திருவள்ளூர்–முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின்101 வது பிறந்தநாள்..
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர். வள்ளூர்.அத்திப்பட்டு பகுதிகளில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின்101 வது பிறந்தநாளை முன்னிட்டு
கழக கொடிகளை ஏற்றி வைத்து. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்மீஞ்சூர் பேரூராட்சியில்
நகரச் செயலாளர். காசு உதயன் ஏற்பாட்டிலும் .
அத்திப்பட்டில்ஊராட்சி மன்ற தலைவர் .சுகந்தி
வடிவேல் . துணைத் தலைவர் எம் .டி. ஜி கதிர்வேல் ஏற்பாட்டில் ஒன்றிய கழகச் செயலாளர் எம். எஸ். கே. ரமேஷ் ராஜ் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.பின்னர் ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி. பொதுமக்களுக்கு பிரியாணி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி கேக் வெட்டி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்..
இதில் அவைத் தலைவர்.மு. பகலவன் மாவட்டத் துணைச் செயலாளர் கோளூர். கதிரவன் மீஞ்சூர் முன்னாள் பேரூராட்சி தலைவர். சுப்பிரமணி.பாஸ்கர் சுந்தரம் ஈஸ்வரி ராஜா .
அருள் உமா. மகேஸ்வரி ருக்மணிமோகன்ராஜ் மாவட்ட பிரதிநிதி தமிழரசன். அலெக்சாண்டர். குரு சாலமன் .பாளையம் தொழிலதிபர். கார்த்திக். காட்டுப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் . சேதுராமன்உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.