fbpx
Others

.தெய்வத்திரு.M.V.சுந்தரம் 4-ஆம் ஆண்டு நினைவு தினம்—சிறப்பு செய்தி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீஞ்சூர் பேரூர் கழக துணைச்செயலாளர் திரு.M.V.S.தமிழரசன் அவர்களுடைய தகப்பனார் முன்னாள் மீஞ்சூர் பேரூர்கழக துணைச் செயலாளர் தெய்வத்திரு.M.V.சுந்தரம் அவர்களுடைய 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மீஞ்சூரில் அவரது நினைவு கல்வெட்டில் கழக கொடி ஏற்றி LOVE FOUNDATION ஆதரவற்றோர் ஆசிரமத்தில் அன்னதானம் வழங்கி திருவள்ளூர்வடக்கு மாவட்ட கழக செயலாளர்.முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர். சிருணியம். பி. பலராமன் சிறப்பித்தார்.பானு பிரசாத் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர், பட்டாபிராமன் மீஞ்சூர் நகர செயலாளர், கடப்பாக்கம் ராஜா, உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close