fbpx
Others

திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம்.TUJ–சிறப்பு செய்தி

தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருமண மஹாலில் நடைபெற்றது.இதில்,மாநில தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார். இதில்,மாநில,மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.மேலும், பத்திரிகையாளர்களின் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..

Related Articles

Back to top button
Close
Close