fbpx
Others

திருநெல்வேலி தேமுதிக புறநகர் மாவட்ட கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

..

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118 வது ஜெயந்தி விழா 63 ஆம் ஆண்டு குருபூஜை விழா வள்ளியூரில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்,, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ,,ஆகியோர்களின் சிலைகளுக்கு தேமுதிக திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் வள்ளியூர் பேரூர் கழகச் செயலாளர் முருக ராஜா, தலைமையில் வள்ளியூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜான் டேவிட் , முன்னிலையில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் சிவக்குமார்,, மாவட்ட கழக செயலாளர் விஜி வேலாயுதம் ,,,மாநில விவசாய அணி துணைச் செயலாளராக ராமச்சந்திரன் , ஆகியோர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்… இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் யோசேப்பு,,, மாவட்ட அவை தலைவர் விஜய கணேசன்,, மாவட்ட கழகப் பொருளாளர் வழக்கறிஞர் ஆல்வின் ராஜா டேவிட்,,, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சங்கர்,,, ஒன்றிய கழகச் செயலாளர்கள் வள்ளியூர் தெற்கு ஒன்றியம் வெள்ளத்துரை ,,ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் துரைப்பாண்டி ,நாங்குநேரி ஒன்றிய செயலாளர் வானுமாமலை ,,பேரூர் கழகச் செயலாளர்கள் ஏர்வாடி மீரான் ,,பணகுடி ரவி,, மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் தர்மர், மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் செந்தில்குமார்,, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் அதிசய வெனிஸ், சுமித்ரா, பாலசுந்தர், மணிகண்டன் , ரவி, வள்ளியூர் பேரூர் கழக அவை தலைவர் கனகராஜ்,, நிர்வாகிகள் உடையார்,, மகாராஜன்,, அருணாச்சலம் ,ஸ்டில் முருகன், கணேசன், சிதம்பர பாஸ்கர், மற்றும் தேவர் நேதாஜி சிலை பராமரிப்பு குழு நிர்வாகிகள் செயலாளர் வெள்ளபாண்டியன் பொருளாளர் மகாகணேசன் ,,,நிர்வாகிகள் சித்திரை,, சிதம்பர குமார் ,, INA படை தியாகிகளின் வாரிசுகள் அமளி ஜெஸ்லி, பத்திர குமாரி, மற்றும் நிர்வாகிகள் அனைவரையும் வரவேற்றார்கள்…

Related Articles

Back to top button
Close
Close