fbpx
Others

திருநின்றவூர் மாநில அளவிலான சிலம்ப, கராத்தே, யோகா போட்டி…

சேப்பா அகாடமி மற்றும் சேப்பா டிரஸ்ட் சார்பாக 18 வது மாநில அளவிலான சிலம்ப, கராத்தே, யோகா போட்டி திருநின்றவூர் ஜெயா கல்லூரியில் நடந்தது.சிலம்ப போட்டியை மூத்த ஆசான்கள் ஆர். முருககனி, எம். ராஜா தொடங்கி வைத்தனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திரைப்பட தயாரிப்பாளர். அசோக் ஜி. லோத்தா, நடிகைகள். நமீதா, சுகாசினி ஆகியோர் பரிசு கேடயம், சான்றிதழ் வழங்கினர்.அகாடமி தலைவர். டாக்டர். எஸ். ராஜா, போட்டி ஒருங்கிணைப்பாளர். ஆர். சங்கீதா போட்டி ஏற்பாட்டை செய்தனர்.

Related Articles

Back to top button
Close
Close