Others
திருடர்களுக்கு சவால் விடும் பழனி காவல்துறை..

பழனிக்கு வாருங்கள் ஜெயிலுக்கு செல்லுங்கள்
திருடர்களுக்கு சவால் விடும்பழனிகாவல்துறைஇரண்டு மணி நேரத்தில் கார் திருடரை பிடித்த டிஎஸ்பி தனிப்பிரிவு மற்றும் ஆயக்குடி காவல்துறை பழனி திண்டுக்கல் சாலையில் ஐடிஓ பள்ளி எதிரே செயல்பட்டு வரும் P.L.A மாருதி கார் ஷோருமில் நேற்றிரவு மர்மநபர்கள் கண்ணாடியை உடைத்து புதிய சிப்ட் கார் திருடி சென்றுள்ளனர். விரைந்து சென்ற பழனி காவல்துறை அவருடைய வீட்டிற்கு சென்று கார் மீட்கப்பட்டது காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்துவருகின்றனர்.பழனிகாவல்துறையை சமூக ஆர்வலரும் பொதுமக்களும் பாராட்டிய வண்ணம் உள்ளனர்