fbpx
Others

திருச்சி மாவட்டத்தில் இருந்து விஜய் பிரசார பயணம்…

விஜய்யை கட்டுப்படுத்தும் மூவர் அணி... தவெகவில் வெடிக்கும் உட்கட்சி  பஞ்சாயத்து!தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வருகிற 13-ந் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து அவர் தனது பிரசார பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதில் 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு வரும் விஜய் முதலில் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால்நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, மார்க்கெட் வழியாக வந்து திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலைஅருகில் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் புதிய பாதையில் தனது பிரசாரத்தைமேற்கொள்ள உள்ளார். முதலில் டி.வி.எஸ் டோல்கேட் தொடங்கி தலைமை தபால் நிலையம், பாரதியார் சாலை,Tiruchchirappalli to Sendurai Long-Distance Trains, Shortest Distance: 86  km - Railway Enquiry மரக்கடைவழியாகசத்திரம்செல்லதிட்டமிடப்பட்டுஇருந்தது.சத்திரம்பேருந்துநிலையத்தில்அனுமதிமறுக்கப்பட்டதால் தற்போதுபிரசாரபயணபாதையை மாற்றி உள்ள விஜய், டி.வி.எஸ் டோல்கேட்டில் பிரசாரத்தை தொடங்கி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே பேச உள்ளார். சத்திரம்பேருந்து நிலையம் செல்லாமல் காந்தி மார்க்கெட் வழியாக தேசிய நெடுஞ்சாலையைஅடைந்துவிஜய்அரியலூர்செல்கிறார்.  திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற உள்ள விஜய் பிரசாரத்திற்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளை த.வெ.க. ஏற்றுக்கொண்டது.ஸ்டார் தியேட்டர், தமிழ்ச்சங்கம் மற்றும் காந்தி மார்க்கெட் ஆகிய 3 இடங்களில் தற்காலிக பார்க்கிங் அமைக்க த.வெ.க. ஒப்புக்கொண்டது.

Related Articles

Back to top button
Close
Close