fbpx
Others

தி.மு.க வர்த்தக அணி சிறப்பு செய்தி…

வடசென்னை பகுதிக்கு வழங்கப்பட உள்ள பல்வேறு திட்டங்களை தொகுத்து வளர்ச்சி பாதையில் வடசென்னை என்ற தலைப்பில் தி.மு.க வர்த்தக அணி மாநில இணை செயலாளர். பி.டி. பாண்டி செல்வம் தயாரித்த தொகுப்பு நூலை தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களிடம் வழங்கி வாழ்த்து பெற்றார்.

Related Articles

Back to top button
Close
Close