fbpx
Others

தமிழ்நாடு தற்காப்பு கலை விளையாட்டுப் பேரவை‌ சார்பில். மாநில அளவிலான சிலம்பம் ..?

மேலக் கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல். மற்றும். விளையாட்டு பல்கலைக்கழக அரங்கில் வருகிற. ஜூலை மாதம் 13ஆம் தேதி. நடக்கிறது.அதில் மாணவர்கள் பங்கேற்க கோரி. தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தில் இணைந்துள்ள. திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர். ஆரம்பாக்கம். சுந்தரத்திடம் அழைப்பு வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ஆவடி.பிரபாகரன்.மாநிலநிர்வாகிஎஸ்.ஆர்.லட்சுமணன், கலை முதுமணி. ஆர். முருகக்கனி ஆசான். போட்டி ஏற்பட்டாளர்கள் கஜேந்திரன், நந்தகுமார்ஆகியோர் அருகேஉள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close