fbpx
Others

தமிழ்நாடு – இராமநாதபுரம் மாவட்ட பாரதிய விவசாய மக்களாட்சி சிறப்பு செய்தி.

தமிழ்நாடு – இராமநாதபுரம் மாவட்ட பாரதிய விவசாய மக்களாட்சியின் சார்பாக ஆடு, மாடு, கோழி மற்றும் கறவை மாடுகள் வளர்ப்பு போன்ற பண்ணைகள் துவக்க ,அரசு மானியம் பெறுவது சம்பந்தமாக!!! இராமநாதபுரம் மாவட்டம் – ராமநாதபுரம், அகில இந்திய விவசாய அமைப்பின் சார்பாக மாவட்ட தலைவர் திரு அனந்தம்மாள் நாகராஜன் அவர்கள், மாவட்ட பொதுச் செயலாளர் ரமேஷ் அவர்கள் , மாவட்ட செயலாளர் திருமதி பூப் பாண்டி அவர்கள் , மாநில ஊடகப் பிரிவின் துணை தலைவர் திரு வீரசிகாமணி அவர்கள், மாநில பொருளாளர் திருமதி வள்ளி அவர்கள், இவர்களுடன் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் & மாநிலத் தலைவர் திரு முத்துகிருஷ்ணன் அனைவரும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு சிம்ரன்ஜித் சிங் கலோன் அவர்களை சந்தித்து ஏழைவிவசாயிகள் மற்றும் அகில இந்திய விவசாய உறுப்பினர்களின் பிரச்சனைகளை எடுத்துரைத்து ஒவ்வொரு மாவட்ட வாரியாக மாட்டுப் பண்ணை, மீன் பண்ணை ,விதை பண்ணை ,காளான் பண்ணை ,தேன் பண்ணை, மூலிகைப் பண்ணை ,முயல் பண்ணை மற்றும் ஒருங்கிணைந்த மாடு வளர்ப்பு, பால் பண்ணை, பட்டுப்பூச்சி வளர்ப்பு இவைகள் அனைத்தும் மாவட்ட வாரியாக மானியத்துடன் கடன் வழங்குவது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியருடன் அகில இந்திய விவசாய அமைப்பின் சார்பாக கலந்து ஆலோசித்த நிகழ்ச்சி………ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close