fbpx
Others

தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் சிறப்பு செய்தி…

   தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் சார்பாக பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாத் தலைவர் அவர்களை சந்தித்து சொந்த வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்தி வருகின்றனர் இதனை பரங்கிப்பேட்டையில் உள்ள கிளைத் தலைவர் குத்தூஸ் மற்றும் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டு மாநில தலைவர் பாலகுரு அவர்கள் கலந்துகொண்டு ஜமாத் தலைவர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது இதை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி உறுதி அளித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close