fbpx
Others

தமிழிசை சௌந்தரராஜன் சொல்கிறார் ஓ. பன்னீர்செல்வத்தை பார்த்து….!

ஓ. பன்னீர்செல்வம் நிதானமாக அரசியல் நகர்வை நடத்தியிருக்கலாம் என, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.கடந்த சனி – ஞாயிற்றுக் கிழமைகளில்பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர்Tamilisai Soundararajan responds to criticisms about AIADMK-BJP alliance,  அதிமுக - பாஜக கூட்டணி குறித்த விமர்சனங்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில்நரேந்திரமோதிதமிழ்நாட்டுக்குவருகைதந்தார்.அவர்தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வரும்போது, அவரை வரவேற்கவும் வழியனுப்பவும் வாய்ப்பளிக்க வேண்டுமென  ஓ..பன்னீர்செல்வம் அனுமதி கோரியிருந்தார்.ஆனால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமரை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை. அதேநேரத்தில், தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணியின் பிரதான கட்சியான அ.தி.மு.கவின்பொதுச்செயலாளரும்முன்னாள்முதலமைச்சருமானஎடப்பாடிகே.பழனிசாமிக்கு பிரதமரைச் சந்திக்க வாய்ப்பளிக்கப்பட்டது.”தன்னிடம் கூறியிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்” என, தமிழ்நாடுபாஜகதலைவர்நயினார்நாகேந்திரன்கூறியிருந்தார். அதை ஓ.பன்னீர்செல்வம் மறுத்தியிருந்தார். “நயினார் நாகேந்திரன் கூறியதில் எள்ளளவும் உண்மை இல்லை” என, ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை மூலம் மறுப்பு தெரிவித்திருந்தார்.

Related Articles

Back to top button
Close
Close