Others
தமிழக பா.ஜ.க புழல் , வடகரை பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தல் ..

தமிழக பா.ஜ.க சென்னை மேற்கு மாவட்டம், புழல் மண்டல், வடகரை பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
மண்டல தலைவர். ரஜினி தலைமையில் மாவட்ட தலைவர். அம்பத்தூர் ஜி. பாஸ்கர் தொடங்கி வைத்தார்
தர்பூசணி, மோர் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் சென்னை சிவா, ராஜா, உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை தலைமை நிலைய பேச்சாளர். சத்யா, வடகரை.அருண்குமார், மண்டல் பொதுச் செயலாளர். குமார் ஆகியோர் செய்து இருந்தனர். மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏராளமான பொதுமக்கள் தர்பூசணி, மோர் ஆகியவற்றை பெற்றனர்.