Others
தடபெரும்பாக்கம்கிராமத்தில் 5 ஆம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா..
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிவட்டம் தடபெரும்
பாக்கம்கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவிலில் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஐந்தாம் ஆண்டு மயான கொள்ளை நிகழ்வு நடைபெற்றது.அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு மயானகொள்ளை நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அங்காளம்மனை தரிசனம் செய்தனர்இதில் கமல் சாமியார், முருகன் பூசாரி கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு 5 ஆம் ஆண்டு மயான கொள்ளை திருவிழாவை சிறப்பித்தனர்.