fbpx
Others

தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை—சிறப்பு செய்தி.

தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவனத்தலைவர் செந்தில் குமார் நாயுடு அவர்களின் பிறந்தநாள் விழா 04.11.2024சிறப்பாககொண்டாடப்பட்டது தலைவர் செந்தில் குமார் நாயுடு பிறந்தநாளை ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிர்வாகிகள் கொண்டாடினர் அவர் பெயரில் பல கோவில்களில் சிறப்பு அர்ச்சனை செய்து அங்கு உள்ள ஆதரவற்ற முதியோருக்கு உணவு அளித்தனர் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் கிராம நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close