Others
தஞ்சாவூரில் நம்மாழ்வார் மக்கள் இயக்கம்…NEWS..
இன்று 27.04.2025 தஞ்சாவூரில் நம்மாழ்வார் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற நம்மாழ்வார் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்றது இதில் சிறந்த சமூக சேவைக்கான மாமனிதர் விருதுனை நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான நீடா.ரியாஸ் அவர்களுக்கு நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.சி.மகேந்திரன் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்கள்.
