Others
ஜி.கே. மணி–தேர்தல் ஆணையம் எங்களை ஏற்றுக்கொண்டது..
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், பாமக தலைவர் என குறிப்பிட்டு, தி நகர் பாமக அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம்
அனுப்பிய கடிதம் மூலம், பாமக அன்புமணியை தலைவராக அங்கீகரித்துவிட்டது என அவரது தரப்பினர் தெரிவித்தனர்.அதே சமயம், அன்புமணி தரப்பு மோசடி செய்து இதனை செய்ததாகவும், அவரது பதவி காலம் முடிந்துவிட்டது, கட்சி விதிப்படிதற்போதுராமதாஸ்தான்தலைவர்எனவும்அவரது தரப்பினர் தெரிவித்தனர்.இந்நிலையில், இன்று பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து பா.ம.க தொடர்பான சில ஆவணங்களையும், தகவல்களையும் வழங்கியுள்ளோம். தமிழ்நாட்டில் மருத்துவர் ராமதாஸ் தவிர்க்க முடியாத சக்தி. பா.ம.க நிறுவனராக இருந்தவர் தற்போது தலைவராகவும் ராமதாஸ் பொறுப்பேற்று உள்ளார்.