fbpx
Others

சோழவரம்-அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை–சிறப்பு செய்தி

செங்குன்றம் அருகே சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி ஆட்டந்தாங்கல் கிராமம் விஜயா கார்டன் அருகில் அமைந்துள்ள இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற்றது.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.அன்னதான உபயதார்கள் மரியாதைக்குரிய.எஸ்.செல்வம் நாடார், நித்தியா, ஆர்.ராஜசேகர்நாடார், மீனா, ஜெ. சுரேஷ்குமார்நாடார், பிரியதர்ஷினி, எம்.ராஜமாணிக்கம்நாடார், லாவண்யா,டி. தங்கராஜ்நாடார், ஆஷா ஆகியோர் முன்னிலையில்சிறப்பாக அன்னதானம் நடைபெற்றது.

Related Articles

Back to top button
Close
Close