fbpx
Others

சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்..

சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கையால் கிரிமினல்கள் அலறல்! - கூடல் ...சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை மாற்றி போலீஸ் கமிஷனர் அருண் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுதாகர்காசிமேடு மீன்பிடி துறைமுகம் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில்இருந்த இன்னொருஇன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் தலைமைசெயலக காலனி சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும்மாற்றப்பட்டனர்.இன்ஸ்பெக்டர்பென்சாம் டி.பி.  .சத்திரம் சட்டம்-ஒழுங்கு பிரிவில் பதவியேற்பார்.மாம்பலம் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு விமல் நியமிக்கப்பட்டார். ரஜினிகாந்த் கொடுங்கையூருக்கும், டி.சரவணன் புழலுக்கும், இளங்கோவன் வியாசர்பாடிக்கும்சட்டம்-ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close