fbpx
Others

சென்னை பெருநகர மாநகராட்சி உத்தரவு 

டீரோன் மூலம்கொசு மருந்துதெளிப்பு - கால்வாய்

சென்னை பெருநகர மாநகராட்சிஅதிகாரியின் . உத்தரவு  பேரில்கொசு மருந்து டீரோன் மூலம் ஓட்டேரி கால்வாய் முழுவதும் தெளிக்கப்பட்டது.இளநிலை பூச்சி வல்லுநர் திருமதி சொரூபராணி,மண்டல நல அலுவலர் வெங்கட்ரமணா,மண்டல அலுவலர் திருமதி விஜீலா மேற்பார்வையில் நடைபெற்றது

Related Articles

Back to top button
Close
Close