fbpx
Others

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு—-சீமானுக்கு புதிய பாஸ்போர்ட்….

தமிழக அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் விடுமுறை தினங்களில் வெளிநாடுகளுக்கு தனது குடும்பங்களுடன் சென்று வருவது வழக்கம் அல்லது அரசியல் முறை பயணமாக வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈடுவது தொடர்பான கூட்டங்களில் கலந்து கொள்வது உண்டு. மேலும் ஒரு சில கட்சித் தலைவர்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களை சந்தித்து பேசுவதையும் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.இதற்கு முக்கியமாக விளங்குவது பாஸ்போர்ட் தான். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளிநாடு செல்வதற்காக தனதுபாஸ்போர்ட்டைதேடிஉள்ளார்.எங்குதேடியும்கிடைக்கவில்லை.ஒருகட்டத்தில் பாஸ்போர்ட் காணாமல்போனதைசீமான்உறுதுபடுத்தினார். இதனையடுத்து புதிய பாஸ்போர்ட் வழங்க கோரி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகளுடன் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அந்த விண்ணப்பங்களை பாஸ்போர்ட் அதிகாரிகள் நிராகரித்து உள்ளனர்.தொடர்ந்து, சீமான் புதிய பாஸ்போர்ட் கோரிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய பாஸ்போர்ட் வழங்க கோரி வழக்கு தொடர்ந்தார். இது குறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது : வெளிநாடுகளுக்கு செல்வதற்காக பாஸ்போர்ட்டை தேடிய போது அது தொலைந்து விட்டது என்பது தெரிய வந்தது பின்னர் புதிய பாஸ்போர்ட்டை பெற விண்ணப்பித்தபோது அதனை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகள் நிராகரித்தனர்.இது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய போது, தன் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் புதிய பாஸ்போர்ட் வழங்க முடியாது என்று கூறி நிராகரித்ததாக கூறினர். மேலும் என் மீது தொடரப்பட்டநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டிவிட்டர் கணக்கு முடக்கம்... அதிர்ச்சியில் நிர்வாகிகள்!! | Seeman Twitter Account Suspended | Asianet News ... வழக்குகள் அனைத்தும் அரசியல் காரணங்களுக்காகவும் தேர்தல் சமயத்தில் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் இந்த வழக்குகள் அனைத்தும் தொடரப்பட்டது. ஆனால் இதை வைத்துக் கொண்டு எவ்வாறு புதிய பாஸ்போர்ட் கோரியவிண்ணப்பத்தைநிராகரிக்கமுடியும்என்றுகுறிப்பிட்டிருந்தார்.மேலும்புதியபாஸ்போர்ட்வழங்ககோரியவிண்ணப்பத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தனக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் வந்து விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக நீலாங்கரை காவல்துறையினரையும் மண்டலபாஸ்போர்ட்அதிகாரியும்அறிக்கைதாக்கல்செய்யஉத்தரவிட்டுஜூலை22ஆம்தேதிக்குஒத்திவைத்தார்.இந்த நிலையில் மீண்டும் இந்த மனு நிதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நான்கு வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.முன்னதாக சென்னையில் போராட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்சீமான் பேசும் பொழுதுஅனைத்துதலைவர்களும்வெளிநாட்டிற்குசென்றுவருகின்றனர்.ஆனால் தனக்கு மட்டும் பாஸ்போர்ட் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது சுமார் 12 வருடங்களுக்கு மேலாக தன்னிடம் பாஸ்போர்ட் இல்லை. தனி ஒரு பயங்கரவாதி போல் சித்தரிப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். மேலும் 12 வருடங்களுக்கு மேலாக சீமானிடம் பாஸ்போர்ட் இல்லை என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்த நாட்டிற்கு செல்ல உள்ளார் என்று கேள்வியும் எழுந்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close