fbpx
Others

செங்குன்றம்-ஸ்ரீசக்தி சிறப்பு மருத்துவமனையில் மருத்துவ முகாம்..

செங்குன்றம் அஜந்தா பேக்கரி மாடியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஸ்ரீ சக்தி சிறப்பு மருத்துவமனை சார்பில் டாக்டர் .சுவேதா தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.கலந்து கொண்ட அனைவருக்கும் ரத்த அழுத்தம் ,சர்க்கரை, ரத்த சோகை பரிசோதனை மற்றும் உயரம் ,உடல் எடை முதலியவை இலவசமாக பார்க்கப்பட்டது.முழுஉடல்பரிசோதனைக்கு 400 ரூபாய் மட்டுமே வாங்கப்பட்டு அனைத்து பரிசோதனைகளும்செய்துதரப்பட்டது.நூற்றுக்குமேற்பட்டபயனாளிகள்கலந்துகொண்டனர்.  லைன்ஸ் சங்க நிர்வாகிகள் .ரவீந்திரன், கோதண்டன்உள்படபலர்கலந்துகொண்டுசிறப்பித்தனர்..

Related Articles

Back to top button
Close
Close