fbpx
Others

செங்குன்றம் பெருந்தலைவர் மக்கள் கட்சி….சிறப்பு செய்தி…!

  பெருந்தலைவர்மக்கள் கட்சி சார்பில் செங்குன்றம் வடகரையில் மாநிலச் செயலாளர் எம் .வி. எம். ரமேஷ் குமார் தலைமையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தாய்மார்களுக்கு புடவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாநிலத் தலைவர் என்.ஆர்.தனபாலன் தாய்மார்களுக்குபுடவைகள்வழங்கிஅன்னதானநிகழ்ச்சியைதொடங்கிவைத்தார்.  முன்னாள் வடகரை ஊராட்சி மன்ற தலைவர். மு .சுந்தர் மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் நாடார்பாதுகாப்புநலசங்கநிர்வாகிகள்.சங்கரலிங்கம்,சண்முகசுந்தர பெருமாள்,ஆர். முருகக்கனிஉள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close