Others
செங்குன்றம்–புழல் ஒன்றிய அ.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டம்…

புழல் ஒன்றிய அ.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டம் செங்குன்றம் நெல் அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு ,புழல் ஒன்றிய செயலாளர். ஆர். சுப்பிரமணி தலைமை தாங்கினார்.முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர். மாதவரம் .வி.மூர்த்தி மாநிலமருத்துவ அணி செயலாளர்.பி. வேணுகோபால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலில்எடப்பாடிபழனிச்சாமியைமுதலமைச்சராக்க நிர்வாகிகள் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.மாவட்ட ,ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.